கற்றது தமிழ்
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
Sunday, June 9, 2013
கற்பு (கவிதை )
கண்ணகி முலை பாலை
எரிபொருளாக்கி மதுரை
எரித்தாய் ..
நீரோ மன்னன்
இசையில் மயங்கிய தருணம்
ரோமாபுரியை எரித்தாய்
அனுமன் வாலை தீப்பந்தமாக்க
இலங்கையை எரித்தாய்
ஏனோ சீதை உன்னுள் நுழைந்த கணம்
நீயே எரிந்து போனாய் ...?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment