Sunday, April 24, 2011

என்னோடு நீ இருந்தால்..(கவிதை )



என் ஆயுள் ரேகையின் மேல்

உன் பெயர் எழுதிப்பார்த்தேன்

என்ன ஆச்சரியம் !!

அது கொஞ்சம் நீண்டது !

சுக்கிர மேட்டில் எழுதிப்பார்த்தேன்

அதிருஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்தது!

ஒன்று புரிந்தது...

என் உள்ளங்கைக்குள் நீ இருந்தால்

அந்த வானம் என் வசப்படும்

என் வாழ்கை கொஞ்சம் வளம் பெரும்

என்ன சொல்கிறாய் ...?

1 comment:

  1. #என் ஆயுள் ரேகையின் மேல்
    உன் பெயர் எழுதிப்பார்த்தேன்
    என்ன ஆச்சரியம் !!
    அது கொஞ்சம் நீண்டது #

    kalakura thalaiva....

    ReplyDelete