Saturday, July 13, 2013

கூண்டுக்கிளி (கவிதை)

 
ஆடிட ஊஞ்சல் 

கொரித்திட தானியம் 

ருசித்திட கனிகள்
 
பருகிட நீர்
 
எல்லாம் இருந்தன 

கூண்டுக்குள் கிளிக்கு
 
பறந்திட வானம் தவிர ...

No comments:

Post a Comment