Tuesday, July 2, 2013

காகித கப்பல் (கவிதை )




நதிக்கரையில்

தரை தட்டியிருந்தது

கரையேறாத ஒரு காதல்...

காதல் கடிதத்தில்

செய்த

காகித கப்பலில் ...

No comments:

Post a Comment