Tuesday, July 2, 2013

பிரார்த்தனை (கவிதை )


மகனுக்கு கல்லூரி 

அட்மிஷன் வேண்டி  

காணிக்கை 

போட்டேன் உண்டியலில்..

பிரார்த்தனை

நிறைவேறியது...

கோயில் தர்மகர்த்தாவுக்கு ..!! 

No comments:

Post a Comment