Wednesday, August 28, 2013

ஜாதி (கவிதை )


பன்றியின் உடலில் 

செய்த 'வால்வை '

கூட பழுது பட்ட இதயம்

ஏற்று கொள்ளும் போது 

பண்பட்ட இரு  மனங்கள் 

இணையும் வாழ்வை 

ஏற்றுகொள்ள உங்கள்

இதயம் ஏன் மறுக்கிறது ...?

No comments:

Post a Comment