கற்றது தமிழ்
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
Tuesday, September 10, 2013
கிளி ஜோதிடம் (கவிதை )
சஞ்ஜீவி பர்வதம்
சுமந்து வானில் பறக்கும்
அனுமன்
படம் வந்தது..
திரைகடல் ஓடி
திரவியம் தேட விரைவில்
ஆகாயத்தில்
பறப்பேனாம்...
சொன்னான் கிளி ஜோதிடன்
..
தலை சாய்த்து ஏக்கமாய் எனை
பார்த்து
கூண்டுக்குள் சென்றது கிளி ..
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment