Wednesday, April 3, 2013

திவ்யா (kavithai)

நாலாயிர திவ்யா பிரபந்தம்

என்று வேண்டுமென்றே

நான் எழுதியதை

எழுத்துப்பிழை

என கடிந்து

தமிழாசிரியர்

மதிப்பெண் குறைத்ததை

நீ அறிவாயா திவ்யா ...?

No comments:

Post a Comment