Tuesday, April 2, 2013

தென் கிழக்கு அலைகள் (கவிதை)

 
ராமேஸ்வரத்து கடற்கரை..
கண்டெடுத்த
வலம்புரி சங்கை செவி
மடுத்தேன்
ஒவ்வொரு தென்கிழக்கு
ஈழத்து அலையும்
சுமந்து வந்து சேர்த்த
துர்மரணம் கண்ட
அப்பாவி ஆன்மாக்களின்
மரண ஓலம்
ரீங்காரமிட்டது அதனுள்..
-பாலா

No comments:

Post a Comment