கல்யாண சந்தையில்
காட்சி பொருளாய்
காத்திருக்கிறாள் என் அக்கா...
கட்டிய சேலையுடன்
வந்தால் போதும் என
இந்த தேவதை கரம் பிடிக்க
ஒரு ராமன் இன்று வருவானோ ?
இல்லை போதாது வரதட்சிணை என்று
இவனும் போவானோ பத்தோடு
பதினொன்றாய் ?
(Picture courtery: Oil paint by artist Ilayaraja)
No comments:
Post a Comment